உணர்வு

அந்த கணம்
என் உடல் சிலிர்ப்பதாக
நினைத்து
சுற்றி பார்த்தல்
உன் பார்வை என்மேல்பட்டு
போனதை உணர்ந்தேன்

இப்படிக்கு உன் பார்வையால் நான்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (10-Jan-18, 11:16 am)
Tanglish : unarvu
பார்வை : 147

மேலே