செ பொன்நிலா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : செ பொன்நிலா |
இடம் | : திருப்பூவனம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 657 |
புள்ளி | : 8 |
என் படைப்புகள்
செ பொன்நிலா செய்திகள்
சில வார்த்தைகள்.. சில மௌனங்கள்..
சில ஆசைகள்.. சில பேராசைகள்..
சில ஏமாற்றங்கள்.. சில தோல்விகள்..
சில கண்ணீர்கள்..
சொல்லாமல் இருப்பதே சிறந்தது.
கேட்காமல் இருப்பது சாலச்சிறந்தது.
தனிமையிலே தங்கிடுவாய்
தன்நிலைக்கு முக்கியத்துவம்
முன்நிறுத்தினால்..
உணர்விழந்து போவாய்
உணர்ச்சிவசப்பட்டால்..
வலித்தாலும் நீ சிரித்து வாழ்ந்தால்,
வெறுக்காமல் உன்னைச் சிறப்பித்து வரவேற்கும்..
இந்த உலகம்
மேலும்...
கருத்துகள்