மாயவுலகினில்

தனிமையிலே தங்கிடுவாய்
தன்நிலைக்கு முக்கியத்துவம்
முன்நிறுத்தினால்..

உணர்விழந்து போவாய்
உணர்ச்சிவசப்பட்டால்..

வலித்தாலும் நீ சிரித்து வாழ்ந்தால்,
வெறுக்காமல் உன்னைச் சிறப்பித்து வரவேற்கும்..

இந்த உலகம்

எழுதியவர் : செ.பொன்னிலா (16-Jan-18, 3:15 pm)
சேர்த்தது : செ பொன்நிலா
பார்வை : 1157

மேலே