காதல்அன்றும் இன்றும்

ஹலோ ஹலோ சுகமா
ஆமாம் நீங்க நலமா
என்று லேண்ட் லைனில்
அன்று காதலர் காதல் பரிமாற்றம்
இன்றும் அதே பரிமாற்றம் ,,,,
கைபேசியில் வாட்ஸாப்ப் துணையில்
ஆனால் இன்றோ பேச்சு பரிமாற்றத்துடன்
'வீடியோ' துணையில் ஒரு காதல்
படமல்லவோ தயாராகிறது ...பேச்சு, பாடலுடன்
சம்பாஷணை, படம் ' இருப்பு' மோடில்.!!!!!

என்னென்பது காதலின் பரிணாம வளர்ச்சியை..
இதுவே நவீன காலம்.....
என்றும் முன்னேற்ற பாதையில் காதல்...

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (15-Jan-25, 1:49 pm)
பார்வை : 43

மேலே