காதல் தாமதம்
ஏங்கியபோது தங்கவில்லை..
ஒதுங்கிய பிறகு
தேங்கி நிற்கின்றது..
தொலைந்து போன கவிதை.
ஏங்கியபோது தங்கவில்லை..
ஒதுங்கிய பிறகு
தேங்கி நிற்கின்றது..
தொலைந்து போன கவிதை.