அமைதியோ அமைதி

சில வார்த்தைகள்.. சில மௌனங்கள்..
சில ஆசைகள்.. சில பேராசைகள்..
சில ஏமாற்றங்கள்.. சில தோல்விகள்..
சில கண்ணீர்கள்..
சொல்லாமல் இருப்பதே சிறந்தது.

கேட்காமல் இருப்பது சாலச்சிறந்தது.

எழுதியவர் : செ. பொன்னிலா (18-Jan-18, 3:34 pm)
சேர்த்தது : செ பொன்நிலா
பார்வை : 4194

மேலே