மௌனமாய் காதல்

உதடுகள் சொல்லத் தயங்குவதை
என் கண்கள் காண்பிக்க மறுத்தாலும்,
அது உன் மனதிற்கு மட்டும்
எப்படியோ புரிந்துவிடுகிறது..

எழுதியவர் : செ. பொன்னிலா (17-Jan-18, 4:13 pm)
Tanglish : mounamaai kaadhal
பார்வை : 1693

மேலே