மு நாகராஜ்- கருத்துகள்
மு நாகராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [52]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [17]
- கவிஞர் கவிதை ரசிகன் [11]
- தாமோதரன்ஸ்ரீ [9]
1.தன்னிடத்தே அனைத்தும் இருக்கவேண்டும் என்னும் முதலாளிகள்,
2.தனியார் முதலாளிகளிடம் விலைபோன அரசியல்வாதிகள்,
3.தற்சார்பு பொருளாதாரத்தை இழந்து பிறசார்பு பொருளாதாரத்தை ஏற்கும் அரசியல் சட்டங்கள்... இவைகளே காரணம் விலைவாசி உயர்வுக்கு...
வரிகளின் நுட்பம் என்னே அழகு... இன்னும் எழுதுவோம்
கருத்துக்கு மிக்க நன்றி தோழரே
எண்ணங்கள் நிறைவுர கத்திருப்பதும்,,,,
கனவுகள் ஈடேற தவம் இருப்பதும் காதலின் தேவைகள்.... இரண்டும் பெற வாழ்த்துக்கள்
இருமனம் இணைய ஒருமனம் ஆனதே அதுதான் காதல் என தெளிவாய் விளக்க வரிகளில் இனிமையும் புதுமையும் கோர்த்த விதம் அருமை தோழரே
தாயின் அன்புக்கு அளவும் இல்லை...
அளக்க நினைத்தால் அளவுகோலும் இல்லை....
அன்னையின் ஆசையும் பாசமும் அலைகடல் போலே,
ஏனென்றால் ஆழியின் துன்பம் அறியாது அதில் சுகமாய் வாழும் மீன் மற்றும் விலையுயர்ந்த முத்து பவளங்கள் நாம்.... இன்னும் எழுதுவோம் தோழி
மௌனத்தின் வலி அதிகரிக்கும் போதுதான் காதலின் ஆழமும் புரியும் நண்பரே..... இன்னும் எழுதுவோம்
காதலுக்காக நீ இட்ட புதிர்...
காதலிக் கூறும் பதிலினால் வெளிச்சம் பெறும் . இன்னும் எழுதுவோம்
தளிர்க்கோடி வளர்ந்து உமை தீண்டும் நண்பரே..... வாழ்த்துக்கள்
அருமை நட்பு
மிக்க நன்றி தோழரே
மிக்க மகிழ்ச்சி நண்பரே
கருத்துக்கு நன்றி தோழரே
காதலை களிமண் என கூறும் சிலருக்கு..... களிமண் இல்லை காதல்,
கவிதை எனும் பொன் இருக்கின்றது என உணர்த்துவது காதல் தானே தோழரே... இன்னும் எழுதுவோம்
மாற்றம் ஒன்றினால் இளைஞர்களின் எழுச்சியை கண்டு அச்சம் கொண்ட அச்சவாதிகளின் சூட்ச்சம சாதிகளின் பிரதிபலிப்பு தான்....
அச்சவாதிகளுக்கு நிச்சயம் தெரியும்....
இளைய சமுதாயம் விழிப்பதற்குள், வீட்டிற்கு மூட்டை எடுத்து, ஓட்டம் விடலாம் என்று...
இளைஞர்கள் எழுச்சி நிச்சயம் உண்டு
அருமை நண்பரே
நினைத்த நாள் முதல்
வாழ்க்கை முடியும் நாள் வரை
மறக்க முடியாத நினைவும், மறுக்க முடியாத முகமும் ஒருதலை தான்
நண்பரே இன்னும் எழுதுவோம்..
உண்மையில் உண்மை அன்பரே
மிக்க நன்றி நட்பே
துயரப்பட வேண்டாம் நண்பரே