காதலின் பாசம்
சோதிக்க ஒன்னுமில்ல என்னிடம்,
உனக்காக எழுதிய வரிகளைத்
தவிர......
சமர்ப்பிக்க ஒன்னுமில்ல என்னிடம்,
உன் காதலைத் தவிர.....
யோசிக்க ஒன்னுமில்ல என்னிடம்,
உன் நினைவுகளைத் தவிர.....
சாதிக்க என்னில் ஏராளம்
பெண்ணே,
மழலையாய் என்னை சுமந்த
உன்னைப் பின்,
என்
மழலையாய் சுமக்க......