தாய்மை

பத்து மதம் சுமந்து
பக்குவமாய் பாதுகாத்து
பதிய உணவு உண்டு
பயங்கரத்துக்கும் அப்பாலான
வலியை பொறுத்து கொண்டு
இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய
தாயின் மறு பிறவிக்கு - நாம்
வாசிக்கும் முதல் கவிதை
அம்மா......
தாய்மையின் முதல் சந்தோசம் .

எழுதியவர் : (7-Feb-18, 11:33 am)
Tanglish : thaimai
பார்வை : 206

மேலே