கடவுளின் பரிசு காதல்

*#*#*#***
உன் அழகை வரைந்த ஓவியன்... மனதில் இறைவனால் அடைக்கப்பட்ட நீ... ஏன், அவன் கரங்களில் அடைக்கலம் ஏற்க இறைவன் இடமளிக்கவில்லை
பெண்ணே......
ஜன்னல் ஓரம் நிற்கிறேன் உன் அன்புக்காற்றை எதிர்நோக்கி........ காலம் முழுவதும் ஆனால் என் உடல் உயிராக நிற்பதே உன்
மூச்சுகாற்றால் தான் என்பதை மறந்து.....
#*#*#*####