விழியொட்டி

அன்பே!...
உன் விழியொட்டி
நான் வாழ வேண்டும்
இல்லையென்றால்
உயிர் வற்றி சாக வேண்டும்....

எழுதியவர் : kavimalar yogeshwari (9-Apr-18, 5:22 pm)
பார்வை : 55

மேலே