நம் வாழ்வு

விழித்துக்கொண்ட
பிறகுதான் புரிந்தது.
எல்லாமே கனவு என்று!
-அகரன்.

எழுதியவர் : அகரன் (2-Mar-17, 11:34 pm)
Tanglish : nam vaazvu
பார்வை : 121

மேலே