விளையாட்டாய்

படைத்தவனின்
காகிதக்கப்பல் விளையாட்டு-
வெள்ளம் அடித்துச்செல்லும் குடிசை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Nov-17, 6:55 pm)
பார்வை : 56

மேலே