ஏக்கத்தோடு

உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொள்கின்றன.....
என்னவளே உனக்காக எழுதும் கவிதையில் இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு....!!!

எழுதியவர் : பிரவீன் குமார் (4-Aug-17, 10:47 am)
சேர்த்தது : பிரவீன் குமார்
பார்வை : 202

மேலே