ஹைக்கூ

வழித்துணையாக
நானிருக்கிறேன்
கலங்காதே...
உன் வலியெல்லாம்
தொலைந்து போகும் .
இப்படிக்கு ,
நம்பிக்கை......

எழுதியவர் : தமிழ் (3-Aug-17, 6:33 pm)
சேர்த்தது : Karthika kani KK
Tanglish : haikkoo
பார்வை : 148

மேலே