இன்னல் நொடிகள்

என் சந்தோசங்களுடன் மட்டும் பயணிக்க நினைக்கிறாள் அவள்.......
ஏனோ எனது இன்னல் நொடிகளில்
என்னை கடத்திச் செல்ல வேண்டியவள்
அவள் என்பதை அறியாமலே.....

எழுதியவர் : பிரவீன் குமார் (2-Apr-24, 6:17 pm)
சேர்த்தது : பிரவீன் குமார்
Tanglish : iannal nodigal
பார்வை : 538

மேலே