Petchi Ammal - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Petchi Ammal
இடம்
பிறந்த தேதி :  18-Nov-1995
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Oct-2016
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  0

என் படைப்புகள்
Petchi Ammal செய்திகள்
Petchi Ammal - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2017 5:07 pm

கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் சாதி ரீதியான இட ஒதுக்கீடு தேவையா?

மேலும்

Please upload to Facebook. And show for all people. 10-May-2017 9:25 pm
Petchi Ammal - ரசீன் இக்பால் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2016 5:33 pm

எது நமக்கு மன மகிழ்ச்சியைத் தரும்?
புகழா? அதிகாரமா? வெற்றியா? பணமா?

மேலும்

இவை ஒன்றும் இல்லை அமைதி மட்டுமே மன மகிழ்ச்சிக்கு காரணம் அப்பாவின் பாசமான அறிவுரை அம்மா கையாள ஒரு வாய் சோறு மடில படுத்துக்க தங்கச்சி மடி இது போதும் சார் மன மாழ்ச்சிக்கு இப்படி ஒவொரு மனிதர்க்கும் ஒவொரு போல மகிழ்ச்சிக்கு காரணம் 27-Mar-2017 8:49 pm
அவர் அவர் மனநிலையை பொருத்தது.. நான்கும் இருந்தும் மகிழ்சி இல்லாதவனும் இல்லாதவனும் உண்டு. நான்குமே இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்பவனும் உண்டு. 28-Dec-2016 3:00 pm
வெற்றி 21-Dec-2016 4:01 pm
சிறப்பான பதில் சகோதரரே! 15-Dec-2016 7:25 pm
Petchi Ammal - Petchi Ammal அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Nov-2016 9:46 pm

அப்பா,

     மகளை பிரிந்த துன்பம் உனக்கு உண்டெனில் கலங்காதே,
     உன்னையும் விட உண்மையான அன்பு உன் மகளுக்கு கிடைத்துள்ளது.
     அப்பா என்ற வார்த்தையை அவள் அன்போடு அழைக்கிறாள்.
     முரளி என்ற பெயர் தாங்கிய உன்னதமான ஆத்மா.
     அவளுக்கு அப்பாவாக, அரவணைத்துள்ளது.
     அன்பே அப்பாவே.

மேலும்

Petchi Ammal - எண்ணம் (public)
23-Nov-2016 9:46 pm

அப்பா,

     மகளை பிரிந்த துன்பம் உனக்கு உண்டெனில் கலங்காதே,
     உன்னையும் விட உண்மையான அன்பு உன் மகளுக்கு கிடைத்துள்ளது.
     அப்பா என்ற வார்த்தையை அவள் அன்போடு அழைக்கிறாள்.
     முரளி என்ற பெயர் தாங்கிய உன்னதமான ஆத்மா.
     அவளுக்கு அப்பாவாக, அரவணைத்துள்ளது.
     அன்பே அப்பாவே.

மேலும்

Petchi Ammal - Petchi Ammal அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Nov-2016 9:22 pm

அப்பாக்கள் எல்லாரும்

     தெய்வம்.
மகள்கள் எல்லாரும்
     தேவதைகள்.
உண்மையை உணர
மட்டுமே முடியும்.

மேலும்

Petchi Ammal - எண்ணம் (public)
22-Nov-2016 9:22 pm

அப்பாக்கள் எல்லாரும்

     தெய்வம்.
மகள்கள் எல்லாரும்
     தேவதைகள்.
உண்மையை உணர
மட்டுமே முடியும்.

மேலும்

Petchi Ammal - துகிபாண்டி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jul-2014 10:37 am

அப்பா!

நீ அறியாத உலகை , உன் தோள் மேல் ஏற்றி அறிய வைத்தாய்!
நான் துவண்ட பொழுதும் தோள் கொடுத்தாய்!
ஓதாமல் ;
என்னை உலகின் அறிஞ்ஞர் மேடை ஏற்றினாய்!
நான் தோளுக்கு மேல் வளர்ந்த பின்னும் தோள் கொடுத்தாய் !
நான் தோல்வியுற்ற போதும் ,தன் மகன் என மார்தட்டிக் கொண்டாய்!
என்றும் உன் அன்பிற்காக ஏங்கும் மகன்!!!!!!!!!!!

என் உயிர் தந்தைக்காக
/////பாண்டி////

மேலும்

என் அப்பாவும் தான் 10-Nov-2016 7:59 pm
நன்று தோழா. 08-Jul-2014 11:26 am
நன்று தோழமையே :) 08-Jul-2014 11:22 am
நன்று. மறைந்த என் தந்தையை ஞாபகம் ஊட்டிய கவிதை .மிக நன்று. 08-Jul-2014 10:44 am
Petchi Ammal - துகிபாண்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2014 10:37 am

அப்பா!

நீ அறியாத உலகை , உன் தோள் மேல் ஏற்றி அறிய வைத்தாய்!
நான் துவண்ட பொழுதும் தோள் கொடுத்தாய்!
ஓதாமல் ;
என்னை உலகின் அறிஞ்ஞர் மேடை ஏற்றினாய்!
நான் தோளுக்கு மேல் வளர்ந்த பின்னும் தோள் கொடுத்தாய் !
நான் தோல்வியுற்ற போதும் ,தன் மகன் என மார்தட்டிக் கொண்டாய்!
என்றும் உன் அன்பிற்காக ஏங்கும் மகன்!!!!!!!!!!!

என் உயிர் தந்தைக்காக
/////பாண்டி////

மேலும்

என் அப்பாவும் தான் 10-Nov-2016 7:59 pm
நன்று தோழா. 08-Jul-2014 11:26 am
நன்று தோழமையே :) 08-Jul-2014 11:22 am
நன்று. மறைந்த என் தந்தையை ஞாபகம் ஊட்டிய கவிதை .மிக நன்று. 08-Jul-2014 10:44 am
Petchi Ammal - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2016 4:25 pm

இன்றைய சூழ் நிலையில் ''வாட்ஸ் அப்'' வரமா?.... சாபமா?

மன்சூர் அலி
சவூதி அரேபியா ரியாத்

மேலும்

அது பயன்படுத்தும் நபரைப் பொறுத்தது.. பிறர் சபிக்குமளவு தவறாகப் பயன்படுத்தினால் சாபமே! உங்கள் எண்ணம் தூய்மையானதாக இருப்பின் எதுவும் சாபமாகாது! 13-Dec-2016 1:57 pm
வரமாக எடுப்பதும்,சாபமாக எடுப்பதும் நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்தது. 07-Nov-2016 2:08 pm
Saapam 05-Nov-2016 11:46 am
வரம் 05-Nov-2016 10:27 am
Petchi Ammal - prakasan அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
13-Sep-2012 12:42 pm

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?

மேலும்

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ? 20-Oct-2022 8:43 pm
ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு. கண்டு பல உரு நின்று உண்டு உயிர் நிலை வாழ பண்டு தொட்டு இன்று வரை ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு. அங்க நிறை நாடி வளரும் பங்கு பாகம் ஒன்றி வரும் இங்கே வாழ உயிர் இணைப்பு தங்கி தசை புரதமும் கூடும். இறை வழிபாடு நம் குறியீடு பறை சாற்றிய அழைப்பு தொடர் உறை உறவு முறை பதிவு மறை அறியும் உணர்வு புலனே. உலக இடம் உலவ படம் வலம் வரும் உயிர் மூச்சு நலம் வாழ நாடும் செயல் பலம் உள்ள சத்து திறனே. அணுகும் வகை உள்ளதே உள்ளம். மண்டும் மண்டலம் மண்டபம் என்றும் உண்டு உயிர்த்து பெருகும் பொறிகள் தண்ணீர் பெற்று வளரும் தன்மை. பழகும் தமிழும் மொழியும் பலவும் உழன்று நிலைத்து நிற்கும் சொல்லும் மழலை பேசும் மனிதம் யாவும் ஊழ்வினை செய்த உயர்திணை பயனே! 24-Jul-2022 10:33 am
கம்பன் கவியில் கவிதை வடிக்கும். தொன்று தொட்டு வரும் கருத்தும் தொன்மை பதிவில் எழும் நிலைக்கும் தென் வடம் கிழக்கு மேற்கிலும் பொன் பொருளும் அறத்துடன் சேரும். எழும் கருத்தும் சொல்லில் மலரும் உழும் தொழில் உணவு பொருள் தவழும் மழலையும் பயிலும் அளவே மகிழும் வாழ்வும் தொடர்பில் நிலைக்கும். தொல்காப்பியர் எழுத்துரு இலக்கணம் வகுக்கும் ஔவை சொல் செயல்பட வைக்கும் வள்ளுவன் சொன்ன சொல்லும் அறமும் கம்பன் கவியில் கவிதை வடிக்கும். பேசிப் பழகும் மொழி பேசும் நாசி நரம்பும் நேசத்தில் துடிக்கும் வாசிப்பு பழக்கத்தில் வாய்ப்புகள் உண்டு ஆசிரியர் தகுதி நாலும் கற்பதே. நாள் தோறும் தேற்றம் தேறும் வாள் முனையும் வேள்வி முனைப்பும் தோள் தட்டி காட்டும் படம் ஆள் பாதியிலும் ஆளுமை மிகும். 24-Jul-2022 10:31 am
காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் அன்பும் பண்பும் நிறைஞ்சு தான் நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம் உன் அறமும் பயனும் நிலைச்சுசாம் இன்பம் தேடும் உயிரும் தான் புதிய இடுகை பழகும் வாய்ப்பு மதிய உணவு மதிப்பு வாழ்வு நதியும் நாடும் வளர் நிலை உதியம் ஆகும் உயர் அணை.. பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும் தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும் வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும் சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள் ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள் சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் அன்பும் பண்பும் நிறைஞ்சு தான் நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம் உன் அறமும் பயனும் நிலைச்சுசாம் இன்பம் தேடும் உயிரும் தான் புதிய இடுகை பழகும் வாய்ப்பு மதிய உணவு மதிப்பு வாழ்வு நதியும் நாடும் வளர் நிலை உதியம் ஆகும் உயர் அணை.. பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும் தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும் வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும் சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள் ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள் சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள். 24-Jul-2022 10:29 am
மேலும்...
கருத்துகள்

மேலே