Mohamed Rizkan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Mohamed Rizkan |
இடம் | : |
பிறந்த தேதி | : 07-Feb-1990 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Mohamed Rizkan செய்திகள்
உன் நினைவு என்னை வாழ விடவும் இல்லை,
உன்னை விட்டு விலக அனுமதிக்கவும் இல்லை...
உன் நினைவினாலே தினமும் இறந்து கொண்டிருக்கின்றேன் .....
காத்திருக்கும் போது தெரிவதில்லை,
கடந்து செல்லும் காலங்கள்...
ஏமாற்றத்தின் பின்பே உணர முடிகிறது
காத்திருந்த காலத்தை....
உண்மைதான்..நியதிகளை மாற்ற முடிவதில்லை வாழ்க்கையில்.. 05-Nov-2016 5:21 pm
காத்திருக்கும் போது தெரிவதில்லை,
கடந்து செல்லும் காலங்கள்...
ஏமாற்றத்தின் பின்பே உணர முடிகிறது
காத்திருந்த காலத்தை....
உண்மைதான்..நியதிகளை மாற்ற முடிவதில்லை வாழ்க்கையில்.. 05-Nov-2016 5:21 pm
உன் நினைவு என்னை வாழ விடவும் இல்லை,
உன்னை விட்டு விலக அனுமதிக்கவும் இல்லை...
உன் நினைவினாலே தினமும் இறந்து கொண்டிருக்கின்றேன் .....
இன்றைய சூழ் நிலையில் ''வாட்ஸ் அப்'' வரமா?.... சாபமா?
மன்சூர் அலி
சவூதி அரேபியா ரியாத்
அது பயன்படுத்தும் நபரைப் பொறுத்தது..
பிறர் சபிக்குமளவு தவறாகப் பயன்படுத்தினால் சாபமே!
உங்கள் எண்ணம் தூய்மையானதாக இருப்பின் எதுவும் சாபமாகாது! 13-Dec-2016 1:57 pm
வரமாக எடுப்பதும்,சாபமாக எடுப்பதும் நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்தது. 07-Nov-2016 2:08 pm
Saapam 05-Nov-2016 11:46 am
வரம்
05-Nov-2016 10:27 am
மேலும்...
கருத்துகள்