ஏமாற்றம்

காத்திருக்கும் போது தெரிவதில்லை,
கடந்து செல்லும் காலங்கள்...

ஏமாற்றத்தின் பின்பே உணர முடிகிறது
காத்திருந்த காலத்தை....

எழுதியவர் : (5-Nov-16, 12:26 pm)
Tanglish : yematram
பார்வை : 84

மேலே