உன் நினைவு

உன் நினைவு என்னை வாழ விடவும் இல்லை,
உன்னை விட்டு விலக அனுமதிக்கவும் இல்லை...

உன் நினைவினாலே தினமும் இறந்து கொண்டிருக்கின்றேன் .....

எழுதியவர் : (5-Nov-16, 11:59 am)
Tanglish : un ninaivu
பார்வை : 68

மேலே