நினைவுகள்

கனவுகள் தொலைத்து
கண்களில் நீர் சுமந்து
கனத்துக்கிடக்கும் இதயம்
கயல் விழிக்குள்ளே
கட்டுண்டு போனதோ

எழுதியவர் : பாலமுனை யு எல் அலி அஷ்ரப் (5-Nov-16, 4:19 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 154

மேலே