துகிபாண்டி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : துகிபாண்டி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 02-Oct-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 217 |
புள்ளி | : 39 |
துளிர்விடும் கவி
துவண்டு போகாத பட்டம்!
துணிந்த மழை துளி
கருமேக வண்ணம்
வானம் தொட எண்ணம்!
பணத்திற்கும் பகட்டுக்கும் எதிரி!
பாசத்திறகு அடிமை !
தமிழ் என் தாய்மை !
அன்னைக்கு புலப்படாத அறிவும் !
தந்தைக்கு எட்டாத சிகரமும் !
உன் வசம் அடைய !
வசப்படாத வான் அளவு
உன் பெயர் புகழ் ஓங்கி !
வெற்றிகள் அனைத்தும்
உன் கைகோர்க்க காத்திருக்கும் வாழ்த்துக்கூற !
என்றும் உன் இன்முகம் நகை சூடி !
எந்நாளும் நலம் பெற்று வாழ வாழ்த்துகள் !!!
துகிபாண்டியன்
குணங்களில் வாடாமல்-(லியும்) ( நீயும் )
வளங்களில் கல்வியும் !
வரும் காலங்களில் நலமும் !
பல்லாண்டு காலம் வளமும் !
வாழ்வின் என்றும் வெற்றியும் !
உன் வசப்படட்டும் !
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
துகிபாண்டியன்
விழி ஓரம்
சில துளிகளில்
காதலை சொல்லியவள் !
வலிகளில் கண்ணீராய்
வாடி போனாள் !
-துகிபாண்டியன்
விழி ஓரம்
சில துளிகளில்
காதலை சொல்லியவள் !
வலிகளில் கண்ணீராய்
வாடி போனாள் !
-துகிபாண்டியன்
பல்லாயிரம் மைல்களைக் கடந்து வந்து அந்நியர் பலர் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டனர். நம் முன்னோர்கள் இங்கு என்ன செய்து கொண்டிருந்தார்கள். எட்டப்பர்களும் நம்மவரிடையே இருந்து அந்நியருக்கு உதவினார்களா? அந்நியராட்சி இங்கு எப்படி சாத்தியமானது. வரலாற்றுப் பூர்வமான பதிலைத் தாருங்கள்.
"அம்மா"
என்னை விரும்பும் கவிதை!
"காதலி"
நான் விரும்பும் கவிதை !