அந்நியர் வருகை i
பல்லாயிரம் மைல்களைக் கடந்து வந்து அந்நியர் பலர் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டனர். நம் முன்னோர்கள் இங்கு என்ன செய்து கொண்டிருந்தார்கள். எட்டப்பர்களும் நம்மவரிடையே இருந்து அந்நியருக்கு உதவினார்களா? அந்நியராட்சி இங்கு எப்படி சாத்தியமானது. வரலாற்றுப் பூர்வமான பதிலைத் தாருங்கள்.