Valampuri Mosay - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Valampuri Mosay |
இடம் | : ராதாபுரம் |
பிறந்த தேதி | : 11-May-1960 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 133 |
புள்ளி | : 3 |
நான் ஒரு வழக்குரைஞர். நெல்லை மாவட்ட தி. மு. க இலக்கிய அணி துணைச் செயலாளர். வள்ளியூர் வழக்கறிஞர் சங்க செயலாளர்.எழுத்தாளர். நான்கு கவிதை நூல்கள் என்னுடைய படைப்புகள். சட்டம் மற்றும் அரசியல் அறிவியலில் முதுநிலைப் பட்டம். அரசியல் அறிவியலில் இளமுனைவர் பட்டம் என் கல்வி முயற்சியின் கனிகள். சாதிக்க வேண்டும் என்பது என் தாகம். அதற்காகவே தொடரும் என் யாகம்.
இது வேறு ஒன்றுமில்லை ... நேற்று நமது தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார் .
ஏமாற்றும் அதிகாரிகள்:
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கத்தில், இடியும் நிலையில் உள்ள கட்டடத்தின் முன்பகுதி மட்டும் வர்ணம் பூசி ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. அதை முதல்வர் வீடியோ கான்பரஸ் மூலம் திறந்து வைத்தார்.
ஏமாற்றப்படுவது யார் , மக்களா , தேர்ந்தடுத்த வாக்காளர்களா ....
நன்றி : தினமலர் ( 22.02.2014)
இந்திய பிரதமர்தான் முதலில் யாழ்ப்பாணம் போயிருக்கவேண்டும் என்று வெளியுறவு அமைச்சார் சல்மான் குர்ஷித் வருத்ததோடு கூறியிருப்பது வேடிக்கையான விஷயம். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் எவர் தடுத்தாலும் ஏற்காமல் ஈழத்தமிழ் மக்களை சென்று சந்தித்து அவர்களின் இழப்புகளை, ஏக்கங்களை தன் இதயத்தில் பதிவு செய்து இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது உலகத் தமிழ் மக்களின் இதயத்திற்கு ஆறுதலாய் இருக்கிறது. சர்வதேச விசாரணை கோரப்படும் என்ற அவரது பேச்சு மனித நேயத்தின் மீது அவருக்கு இருக்கின்ற மரியாதையையும் நேர்மனம் கொண்ட நெஞ்சுரத்தையும் காட்டுகிறது.
இந்த அரசியல் ஆண்மையை இந்திய பிரதமரிடம் எதிர்பார்க்க இ