சேராத காதல்

விழி ஓரம்
சில துளிகளில்
காதலை சொல்லியவள் !
வலிகளில் கண்ணீராய்
வாடி போனாள் !
-துகிபாண்டியன்

எழுதியவர் : துகிபாண்டியன் (30-Aug-23, 5:41 pm)
சேர்த்தது : துகிபாண்டி
Tanglish : seraadha kaadhal
பார்வை : 184

மேலே