ஆசை சுரேஷ் 0004 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஆசை சுரேஷ் 0004 |
இடம் | : சிறுகிராமம் |
பிறந்த தேதி | : 12-Mar-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 5 |
காதலே காதலே என்ன விட்டு போயிடு
நான் நிம்மதியா வாழனும் வாழ கொஞ்சம் வழி விடு
உன்ன நான் சுமந்து சென்றேன் நடக்க என்னக்கு தெம்பு இல்ல
இறக்கிவைத்து நடந்து சென்றேன் கடந்து போக பாதையில்ல
காதலிடம் வழி கேட்டேன் காதல் வழி சொன்னது
அந்த பாதையில் நடந்து சென்றேன் நரகத்தில் தள்ளி விட்டது
வேணாண்டா வேணாண்டா இந்த காதல்
அதில் மூழ்கினினா உன்னக்கு தாண்டா மோதல் ....
புரிஞ்சிக்கோடா புரிஞ்சிக்கோ காதல் ஒரு காகிதம் ...
நல்ல படிச்சி தெரிஞ்சிக்கோ ......................................
அசைசுரேஷ்...
காதல் ஒரு காகிதம் போல் அதை எளிதில் கசக்கி விடுவார்கள்.
உன் முதல் பார்வையில் வீழ்ந்த என்னை
உன் முத்தம் என்னும் மூலிகையால் உயிர் கொடு ............ஆசை
அம்பை தூக்கி போருக்கு சென்றீருந்த என்னை
ரோஜா வை தூக்கி அலைய வைத்தாய்
உன் காதல் வலையால் .....!
நீ ரோஜாவாக இருந்தால்
நான் முள்ளாக இருப்பேன்
உன்னை தொடுவதற்கு அல்ல
உன்னை எவரும் தொடமல் இருக்க......!
Allai kadalin azham
Adhai veda thuram vaanam.!
Kadaluku azhgu meengall
Unnaku azhgu vinmeengal.!
Kadalin kavalai neeripatri
Un kavalai yaripatri.............!
paddippu.......SURESH RAJA004. SIRUGRAMAM