dellibabu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : dellibabu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 81 |
புள்ளி | : 7 |
இமைகளுக்கென்று தனியே இருதயம் இருந்தால் அநீதியைக் கண்டு கண் மூடி செல்ல மாட்டார்கள் சில மனிதர்கள்!!
அவள்
உதட்டுச் சிவப்பைக்
கண்டிருந்தால்
இளங்கோ சிலப்பதிகாரம்
எழுதாமல் சிவப்பதிகாரம் எழுதியிருப்பார்
இவள் குரலை கேட்டிருந்தால்
வள்ளுவன் திருக்குறள்
எழுதாமல் இவள் குரலை எழுதியிருப்பார்
ஷாஜகான் இவளைப் பார்த்திருந்தால்
தாஜ்மஹாலைக் கட்டாது
இவளைக் கட்டியிருப்பான்
வீரப்பன் சந்தனமரத்தைக்
கடத்தாமல்
இந்த சந்தனத்தைக் கடத்தியிருப்பான்
குறுந்தொகை எழுதியவர்
கூந்தல் தொகை எழுதியிருப்பார்
இவள் கூந்தலைக் கண்டிருந்தால்
எனக்கு மட்டும்
நிலவிற்குப் போகும் ஆசை இல்லை
இவள் இருக்கையில்
என் வாழ்க்கையே இவளின்
இரு கையில் ...
வானுயர்ந்து நின்றாலும் தன்னை சுமக்கும் தாயெனும் மண்ணை பிரிய மருக்கும் மரமெங்கே..
ஈரைந்து மாதம் சுமந்த தாயெனும் அன்பை பிரிய துடிக்கும் மனிதா நீ எங்கே..
*****"மனிதா!! மனம் போல் வாழாதே, மரம்போல் வாழ்"**************