மரம்

வானுயர்ந்து நின்றாலும் தன்னை சுமக்கும் தாயெனும் மண்ணை பிரிய மருக்கும் மரமெங்கே..
ஈரைந்து மாதம் சுமந்த தாயெனும் அன்பை பிரிய துடிக்கும் மனிதா நீ எங்கே..
*****"மனிதா!! மனம் போல் வாழாதே, மரம்போல் வாழ்"**************

எழுதியவர் : டில்லிபாபு ஆறுமுகம் (18-Oct-16, 12:32 am)
Tanglish : maram
பார்வை : 561

மேலே