இனியவள்

நான் கிழித்துப் போட்ட காகித துண்டுகளை எறும்புகள் எடுத்துச் சேகரிக்கின்றன,
அதில் என் இனியவளின் பெயர் எழுதபட்டிருந்ததால்....!

எழுதியவர் : சுரேசபி (12-Mar-17, 11:38 pm)
Tanglish : inaiyaval
பார்வை : 185

மேலே