வலியும் வரமும்
உடைந்த பானையின்
ஓட்டுக்கல்லாய் ஓரமாய் இருந்தேன்,
ஆடிக்கொண்டிருந்த பிள்ளையாருக்கு
அடிக்கல்லாய் வைத்தார்கள்,
ஹைய்யா....!
அபிஷேகாம் எனக்கும்
சேர்த்தே நடக்குதே...!
வலிகள் தாங்காமல் நம்மை
வணங்கமாட்டார்கள்...!
உடைந்த பானையின்
ஓட்டுக்கல்லாய் ஓரமாய் இருந்தேன்,
ஆடிக்கொண்டிருந்த பிள்ளையாருக்கு
அடிக்கல்லாய் வைத்தார்கள்,
ஹைய்யா....!
அபிஷேகாம் எனக்கும்
சேர்த்தே நடக்குதே...!
வலிகள் தாங்காமல் நம்மை
வணங்கமாட்டார்கள்...!