நான் விரும்பிய இன்றையக் கவிதை
-----இன்றைய கவிதை------
கடலுக்குள் அலைகள் வாழ நினைப்பதில்லை
கப்பலோடு சேர்ந்து அவைகளும் கரை தேடுகிறது
வரலாறு வெறும் எழுத்துக்களின் கதையில்லை
பேணிக் காக்க வேண்டிய தலைவர்களின் சிம்மாசனம்
----எழுதியவர் முகமது சர்பான்
கவிப்பிரிய சர்பான் எனது வீர புருஷோத்தமர்கள் கவிதையில் எழுதிய
கருத்துக் கவிதை இங்கே உங்களுக்காக