வயோதிகம்

வயோதிகம் வருத்திடும்
போதுதான் முன்
வாழ்வின் அருமை புரியும்
உடலில் உறுதி உள்ளவரை முடிகின்ற
நன்மைகளை செய்திடத்திடுவோம்

எழுதியவர் : பந்தார்விரலி (11-Apr-18, 11:40 am)
பார்வை : 72

மேலே