நந்து தமிழன்- கருத்துகள்

இந்தியாவை உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடாக மாற்றுவேன்....

நல்ல முறையில் உபயோகிப்பவர்களுக்கு சீரமைக்கிறது...... மற்றவர்களை சீரழிக்கிறது......

மிக அருமையான படைப்பு தோழமையே!

உண்மை உண்மை!!! அரசு பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களின் மெத்தனபோக்கே தனியார் பள்ளியை நோக்கிய மோகத்திற்கு காரணம்... ஆனால் அதை மட்டுமே காரணம் கூறிவிட முடியாது..... ஏனென்றால் அரசு பள்ளியிலும் சிறப்பான ஆசிரியர்கள் உள்ளனர் இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்....

அவர்கள் எங்கேயாவது நடத்திவிட்டு போகட்டுமே.....

63 நாயன்மார்கள் பற்றிய கதை

எங்க அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா படத்தையே இவ்வளவு பேர் மொக்கைன்னு சொன்னா அப்ப மத்தவங்க படம் எல்லாம் படமே இல்ல!!!!!!!!!!!மத்தவங்க படம் எல்லாம் படுபடு மொக்கை!!!!!!!!!!

by
சிவாவை கிண்டலடித்தால் சீரியஸ் ஆகும் உண்மைத்தொண்டன்

தோழரே! எனக்கு தெரிந்து 'கி' என்ற எழுத்துதான் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறதாக என்னுகிறேன்...ஏனெனில் பேச்சுவழக்கில் 'பணம் கிணம் இல்லயா' பள்ளிக்கூடம் கிள்ளிக்கூடம் போறியா?' 'வண்டி கிண்டி வாங்கறது?' போன்றவை எங்கள் ஊர் பகுதிகளில் பேசப்படுகிறது...இதில் அனைத்திலும் 'கி' எழுத்து இடம்பெறுகிறது...நன்றி தோழரே!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

அருமையான படைப்பு தோழமையே!

மரம் வளர்த்து மனிதகுலம் காப்போம்!

அருமையான படைப்பு தோழமையே! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்....

நன்றி தோழமையே! தங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி...


நந்து தமிழன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே