நீண்ட நாள் வாழ

நோயாளி:: டாக்டர் நான் நீண்ட நாள் வாழ என்ன செய்யவேண்டும்..?
டாக்டர்::உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள்..!
நோயாளி::திருமணம் செய்தால் நீண்ட நாள் வாழலாமா டாக்டர்..?
டாக்டர்::இல்லை..!
நோயாளி::அப்புறம் எதுக்கு திருமணம்..?
டாக்டர்::அதுவா... இதுபோன்ற அதிக நாள் வாழ வேண்டும் என்ற எண்ணமே வராது..!
நோயாளி.::???..!!!!..????

எழுதியவர் : குமரி பையன் (15-Jul-14, 1:38 pm)
Tanglish : neenda naal vaazha
பார்வை : 348

சிறந்த நகைச்சுவைகள்

மேலே