ஏலசீட்டு நடத்துவதை தடுக்கமுடியாதா?
யார் நினைத்தாலும் நிதி நிருவனம் அமைக்கலாம், ஏலசீட்டு நடத்தலாமா?
அரசு எந்தவித கட்டுப்பாடுகளோ தடையோ இதுவரை விதித்திருக்கிறதா?
ஏலச்சீட்டு நடத்துவதை முழுவதுமாக தடைசெய்தால் என்ன?
அல்லது அரசுடமை வங்கிகளில், கூட்டுரவு நிலையங்களில் ஏலசீட்டுபோல், எளிய சேமிப்புமுறையை கொண்டுவந்தாலென்ன?