உறவு

என் குடும்பம் எனக்கு முக்கியம்
என மகன் சொல்ல
அம்மா காரணமாக
அமைந்துவிடுவதால்
பாசம்
பல சமயங்களில்
வெறும் வேசமாக மாறிவிடுகிறது...

எழுதியவர் : (25-Feb-15, 12:58 pm)
Tanglish : uravu
பார்வை : 91

புதிய படைப்புகள்

மேலே