இதோ மதிய உணவு ரெடி

அளவான உணவு மருந்து இதை
அரிந்தால் நம் வாழ்வு விருந்து
அனுபவிப்போம் புது புது சுவையை சிறந்து
ஆனந்தத்தை கொடுப்போம் சமமாய் பகிர்ந்து

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (25-Feb-15, 1:07 pm)
பார்வை : 100

மேலே