என் அம்மா எப்போதும் என்னோடு

அம்மா......

அதோ நீ.......

அன்று குழந்தையாய்
இப்படி என்னை நீ உன்
இடுப்பில் தூக்கி வைத்திருந்தாய் என...

என் நினைவில் வாழும் தாயோடு
நேரில் பேசிக் கொண்டிருந்தேன் என் குழந்தையோடு

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (25-Feb-15, 1:21 pm)
பார்வை : 63

மேலே