சிக்கனம் என்பது செல்வ வளம்

குழந்தை தனமும் வேண்டாமே
குடிநீர் வீணாவதை தடுப்போமே
சிறுதுளி பெரு வெள்ளம் அறிவோமே
சிந்தையில் சிக்கனம் பயில்வோமே

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (25-Feb-15, 1:39 pm)
பார்வை : 135

மேலே