எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதலர் தினத்தன்று ,நாய்க்கு தாலி கட்டிய இந்து முன்னணியினர்.................

காதலர் தினத்தன்று ,நாய்க்கு தாலி கட்டிய இந்து முன்னணியினர்..............

காதல் எல்லோருக்கும் உள்ள உணர்வு தானே?

அதன் மேல் இந்து முன்னணியினருக்கு என்ன கோவம்?

ஏனெனில்,காதல் சாதியை அழிக்கும்..............

சாதியை காப்பாற்றுவது தானே இவர்களின் முதல் கடமை

பதிவு : gowthami
நாள் : 16-Feb-15, 12:47 pm

மேலே