அம்மன் சிலை

காதல் எனும்
கோவிலில்
புதியதாய் பிரதிஷ்டை
செய்யப்பட்ட
அம்மன் சிலை நீ.....

எழுதியவர் : தவம் (23-Feb-15, 10:02 am)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
Tanglish : amman silai
பார்வை : 214

மேலே