உடும்பு

மனம் ஒரு குரங்காம்
இடத்திற்கு இடம் மாறும்
என் மனம் மட்டும்
உடும்பை போல
பிடித்து கொண்டிருக்கிறதே
உன்னை....

எழுதியவர் : தவம் (23-Feb-15, 10:06 am)
Tanglish : udumbu
பார்வை : 115

மேலே