கவிதை
திருமணதிற்கு முன்
பேனாவை எடுத்தால்
கவிதையை கொட்டும்.
இப்போதெல்லாம் உன்
பெயரை தவிர என் பேனா
வேறெதையும் எழுதுவதில்லை.
ஒரு வேளை உன் பெயரையே
கவிதையாய்
உணர்ந்து கொண்டதோ
என் பேனா!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
