நிழல்

நீ
உன்
நிழல்
பார்த்து
நடக்காதே

நான்
உன்னை
பின்
தொடர்வது
தெரிந்துவிடும்

எழுதியவர் : thavam (24-Dec-10, 6:01 pm)
பார்வை : 377

மேலே