தீண்டல்

நீ
தொட்டுப்போன இடங்கள்
உனக்கு கட்டுப்பட்டும்

நீ
விட்டுப்போன இடங்கள்
உன்னால் வெட்டுப்பட்டும்
கிடக்கின்றன...

எழுதியவர் : தவம் (18-Feb-17, 4:24 pm)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
Tanglish : theendal
பார்வை : 145

மேலே