மீண்டும்

மிதித்தவன் போய்விட்டான்,
தலைநிமிர்ந்தது புல்-
மீண்டும் வளர...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Feb-17, 6:45 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 111

மேலே