இசக்கி ராஜு வ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இசக்கி ராஜு வ |
இடம் | : கல்லிடைகுறிச்சி |
பிறந்த தேதி | : 06-May-1967 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 10 |
தமிழ் விரும்பி வங்கி பணியாளன்
கதையினை கவிதையாய்
கம்பனும் படைத்திட
கருவென இருந்தது
எழுத்து
உருவென உறவென
உரைத்திட பகிர்ந்திட
உயிராய் இருப்பது
எழுத்து
அரசனும் ஆண்டியும்
அனுதினம் புரிந்திட
அடிப்படை அமைத்தது
எழுத்து
ஓசைக்குள் ஒளிந்திட்ட
உன்னதம் வெளிப்பட
பாடலாய் பிறந்தது
எழுத்து
கோலத்தின் புள்ளியென
மாலையின் மலரென
கவிதயெனும் கோர்வையின்
ஆரம்பம் எழுத்து
மனிதனை மனிதனாய்
வைத்திட
உதித்தது நல்ல
எழுத்து
மனசினை பகிர்ந்திட
காலனை வென்றிட
மருந்தென வந்தது
எழுத்து
பாக்களிலிலே ரதியாகிப்
பிறந்தவளே மகளே...
பூக்களெலாம் தோற்கடித்துப்
பூத்தவளே மகளே...!
................... நீ ...................
பூ விரலால் பூமி தொட்டுத்
தவழ்ந்து வரும் போதும் – உன்
பொன் முகத்தால் நீ மலர்ந்து
புன்னகைக்கும் போதும்...
அன்பென்ற ஆறு பூத்து
அள்ளுதடி வெள்ளம் – என்
ஐம்புலனும் ஈறு தாண்டித்
தின்னுதடி வெல்லம் !
==
கீச்சு மொழிப் பேச்செடுத்துக்
கிறங்க வைக்கும் போதும்...
ஈச்சம் பழம் கொட்டுவதாய்
எச்சில் சொட்டும் போதும்...
மின்மினிகள் நெஞ்சுக்குள்ளே
நிரந்தரமாய் தங்கும் – என்
கண்மணியாள் கதைப் படித்தே
காலத்தினைத் தள்ளும் !
==
பஞ்சு விரல் நெஞ்சில் ஏறிக்
விலங்காய் விளைந்ததை மற்றவர் தின்றிருக்க
விதையாய் விழுந்து விருட்சமாய்
வளர்ந்தவன் தமிழன்
திசையறியாது காட்டினில் மற்றவர் திரிந்திருக்க
திசை காட்டியாய் உலகிற்கு
திருக்குறள் தந்தவன் தமிழன்
வலுவால் தேசங்களை அடக்கியவன் முன்
மதியால் உலகை வசப்படுத்தியவன் தமிழன்
நாசா என்றாலும் இஸ்ரோ என்றாலும்
எங்கும் முன்னிலை எங்கள் தமிழன்
சாதிஎனும் சகதியில் புதைந்து விடாமல்
புகையும் மதுவும் புறந்தள்ளி
புறப்பட்டு தமிழா நீ இன்று
மடு என நினைத்திடும் பகை முன்னே
மலை என வாழ்ந்திடு நீ என்றும்
......... இசக்கிராஜ்
இந்த கவிதை என்னால் எழுதப்பட்டது என உறுதி அளிக்கிறேன்
முகவரி : எ ஜி 1, அனிர
விலங்காய் விளைந்ததை மற்றவர் தின்றிருக்க
விதையாய் விழுந்து விருட்சமாய்
வளர்ந்தவன் தமிழன்
திசையறியாது காட்டினில் மற்றவர் திரிந்திருக்க
திசை காட்டியாய் உலகிற்கு
திருக்குறள் தந்தவன் தமிழன்
வலுவால் தேசங்களை அடக்கியவன் முன்
மதியால் உலகை வசப்படுத்தியவன் தமிழன்
நாசா என்றாலும் இஸ்ரோ என்றாலும்
எங்கும் முன்னிலை எங்கள் தமிழன்
சாதிஎனும் சகதியில் புதைந்து விடாமல்
புகையும் மதுவும் புறந்தள்ளி
புறப்பட்டு தமிழா நீ இன்று
மடு என நினைத்திடும் பகை முன்னே
மலை என வாழ்ந்திடு நீ என்றும்
......... இசக்கிராஜ்
இந்த கவிதை என்னால் எழுதப்பட்டது என உறுதி அளிக்கிறேன்
முகவரி : எ ஜி 1, அனிர
மானுட
பூகம்பம்
வேரோடு
பிடுங்கியது
மரங்களல்ல
மனித மனங்கள்
காற்றில்
பறந்தது
கூரைகளல்ல
உன்னத
உறவுகள்
கண்ணகி
கோபம்
மதுரையை
எரித்தது
கார்முகில்
கோபம்
பேய் மழையானது
கடலன்னை
கோபம்
சுனாமியாய்
வந்தது
மனிதா உன்
கோபம்
மானுடம் சாய்த்தது
உலகில் என்றும்
புரியாதது
இந்த
புரிந்து கொள்ளுதல்
மட்டும் தான்
புரியாதது எல்லாம்
புரிந்தது
போல் தோன்றும்
காதலின் போது
புரிந்தது கூட
புரியாதது போல்
மாறுது
மணமான பின்னே
வேட்டையாடி
வந்தவன்
விண்ணுக்குச
சென்றாலும்
வெறும் பயலாய்
நின்றவன்
வேதங்கள்
சொன்னாலும்
கணினி கூட
யோசிக்கும்
காலமிது
என்றாலும்
மனிதனால்
புரிந்து கொள்ள
முடியாதது
மற்றவரை
புரிந்து கொள்ளுதல்
மட்டும் தான்
இல்லற முத்தம்
மொத்தத்தின்
ஆரம்பம்
காதல் முத்தம்
சத்தமில்லா
சங்கீதம்
தந்தையின் முத்தம்
இணையில்லா
ஆசீர்வாதம்
அன்னையின் முத்தம்
அன்பின்
ஆழம்
குருவின் முத்தம்
விலையில்லா
வெகுமதி
போட்டியில் முத்தம்
உண்மையான
விமர்சனம்
மானுட
பூகம்பம்
வேரோடு
பிடுங்கியது
மரங்களல்ல
மனித மனங்கள்
காற்றில்
பறந்தது
கூரைகளல்ல
உன்னத
உறவுகள்
கண்ணகி
கோபம்
மதுரையை
எரித்தது
கார்முகில்
கோபம்
பேய் மழையானது
கடலன்னை
கோபம்
சுனாமியாய்
வந்தது
மனிதா உன்
கோபம்
மானுடம் சாய்த்தது
படைக்கும்
கடவுள்
பிரம்மாவின்
முதல் பாகம் - இவன்
அழகையும்
அழுகையையும்
அழகாய்
பிரித்தெடுக்கும்
அன்னப் பறவை
கனவுகளின்
ஊர்வலத்தை
கண் முன்னே
கொண்டு வரும்
கண்ணாடி - இவன்
தியாகத்தையும்
தீவிரவாதத்தையும்
திடமாய்
சொல்லிடும்
தின முரசு
சுதந்திர
வேட்கையில்
போர் முரசு - இவன்
பொங்கிடும்
அன்பினில்
தேனிலவு
வர்ணனை
என்பது
உயிர்மூச்சு - இவன்
வரிகளில்
வாழுது
மொழி காப்பு
படைக்கும்
கடவுள்
பிரம்மாவின்
முதல் பாகம் - இவன்
அழகையும்
அழுகையையும்
அழகாய்
பிரித்தெடுக்கும்
அன்னப் பறவை
கனவுகளின்
ஊர்வலத்தை
கண் முன்னே
கொண்டு வரும்
கண்ணாடி - இவன்
தியாகத்தையும்
தீவிரவாதத்தையும்
திடமாய்
சொல்லிடும்
தின முரசு
சுதந்திர
வேட்கையில்
போர் முரசு - இவன்
பொங்கிடும்
அன்பினில்
தேனிலவு
வர்ணனை
என்பது
உயிர்மூச்சு - இவன்
வரிகளில்
வாழுது
மொழி காப்பு