உன் ஒரு பார்வைக்காக
நீ கடந்தப் பின்பும், கடைக்கோடி வரை,
காத்திருக்கும் என்
விழிகள் உன்
ஒரு பார்வைக்காக!!!...
நீ கடந்தப் பின்பும், கடைக்கோடி வரை,
காத்திருக்கும் என்
விழிகள் உன்
ஒரு பார்வைக்காக!!!...