நேர்மறை

சிகரத்தில் இருப்பவனை
கண்டு பொறாமைக்
கொள்ளாதே,
உன் காலடியில் தான்
பூமியே உள்ளது!!!...

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (27-Jun-21, 11:32 pm)
Tanglish : nermarai
பார்வை : 659

மேலே